விழுப்புரம் மேற்கு குதிரைசந்தல் கிராமத்தில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தில் கடந்த 05-06-2011 அன்று  மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ப்ரோஜெக்டர் மூலமாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் வாயிலாக தாவா செய்யப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.