விழுப்புரம் மேற்கில் ஜனவரி 27 பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் கடந்த 23-01-2011 அன்று ஜனவரி 27 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்து சுற்றியுள்ள ஏழு கிராமத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது .