விழுப்புரம் நகர கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கிளை அலுவலகதில் கடந்த 02-07-2011 அன்று வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா முர்ஷிதா அவர்கள் கல்வி இன் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினர். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.