விழுப்புரம் நகர கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம்  விழுப்புரம் நகர கிளையில் கடந்த 11.06.2011  அன்று  வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது .

இதில்  ஆலிமா  சக்கீனா மற்றும்   முர்ஷிதா  அவர்கள்   ஆண்குழந்தை  வளர்ப்பு மற்றும் நேர்ச்சை  என்ற தலைப்பில் உரையாற்றினர்  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.