விழுப்புரம் நகரில் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் மாணவரணி சார்பாக கடந்த 12.02.2011 அன்று மூன்று இடங்களில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி சாகுல் அவர்களும் இப்ராகிம் பிர்தவ்சி அவர்களும் உரையாற்றினார்.

இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.