விழுப்புரம் கிழக்கு சித்தேரி கரையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கிளையின் சார்பாக கடந்த 05.06.2011 அன்று சித்தேரி கரையில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா முர்ஷீதா அவர்கள் நபி இப்ராஹிம் (அலை )அவர்களின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினர் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.