விழுப்புரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கிளையில் கடந்த 28.05.2011 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஆலிமா சக்கினா அவர்கள் நபி (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினர். அதில் ஆர்வத்துடன் பெண்கள் கலந்துக் கொண்டனர். (முஸ்லீம் அல்லாத சகோதரி ஒருவரும்) கலந்துக் கொண்டார்.

மேலும் கடந்த 29.05.2011 – அன்று விழுப்புரம் கிளையின் சார்பாக சித்தேரிக் கரையில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சக்கினா நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினர்.