விழுப்புரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கிளை சார்பாக முருகையன் லே அவுட்டில் கடந்த 8-6-2011  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  ஆலிமா சக்கீனா மற்றும் முர்ஷிதா அவர்கள் பெண் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினர். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.