வில்லிவாக்கத்தில் நடைபெற்ற ஜனாஸா பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளையில் கடந்த 14-3-2010 அன்று ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஹசன் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.