வில்லாபுரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 2-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஜைத்தூன் அவர்கள் இதில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 25-6-2011  அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் ஷாகிரா அவர்கள் உரையாற்றினார்கள்.