வில்லாபுரம் கிளையில் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 19-8-2011 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.