விருது நகர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருது நகர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் இராஜபாளையத்தில் கடந்த 19-6-2011 அன்று நடைபெற்றது.

இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள். மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.