விருதுநகர் நகர கிளையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகர கிளையில் கடந்த 27-2-11 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.