விருதுநகரில் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகரில் சுமார் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டது.