விருதுநகரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகரத்தில் நேற்று (10-9-2010) நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.