விருகாவூர் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் விருகாவூர் கிராமத்தில் கடந்த 23-07-2011 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ப்ரொஜெக்டர் மூலம் நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரை திரையிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.