வாழ்கை & செங்கனூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் வாழ்கை & செங்கனூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 16600 மதிப்பிற்கு 83 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.