வாலிநோக்கம் கிளையில் ரூபாய் 29 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

vaalinokkam-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிளையில் ரூபாய் 29190 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.