வாசுதேவநல்லூர் கிளையில் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளையில் கடந்த 7-9-2010 அன்று இரத்தப் புற்றுநோய் உள்ள சகோதரர் ஒவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 7 ஆயிரம் வழங்கப்பட்டது.