வவ்வாலடி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் வவ்வாலடி கிளையில் கடந்த 12-1-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. ஆமினா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.