வழுத்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 17.06.11 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ: உபைதுல்லாஹ் அவர்கள் ஏகத்துவமும், இனைவைப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.