வழுத்தூர் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 04.06.11 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் அஹமது கபீர் அவர்கள் முனாபிக் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.