வழுத்தூர் கிளையில் வாகனப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 22.01.11 சனிக்கிழமை அன்று ஜனவரி 27 வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சையது சுல்தான், மாவட்ட துனை செயலாளர் குலாம், தஞ்சை தெற்கு முஜாஹித் ஆகியோர் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.