வழுத்தூர் கிளையில் மனித நேய பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூரில் கடந்த 27.06.11 திங்கட்கிழமை அன்று இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்டதில் ஒரு வாகனம் சேதமடைந்து. இதை கண்ட சிலர் கட்டபஞ்சாயத்து செய்து அவரிடம் பணம் பறிக்க முயன்றனர். சம்பவத்தை பார்த்த குலாம் அவர்கள் டூ வீலர் மெக்கானிடம் அழைத்து சென்று பாதிப்புல்லானவருக்கு உரிய தொகையை வாங்கி கொடுத்து கட்டபஞ்சாயத்து நபர்களிடம் இருந்து காப்பாற்றினார்.