வழுத்தூர் கிளையில் மனிதநேயப் பணி

கடந்த 18.06.11 சனிக்கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் – பண்டாரவாடை இடையே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த வீட்டில் மோதியது. தகவல் அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சகோதரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேவையான உதவிகள் செய்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.