வழுத்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 1-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.