வழுத்தூர் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 10.06.11 வெள்ளிக்கிழமை அன்று வழுத்தூர் மேலத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் அன்சாரி அவர்கள் நபிதோழர்களும், நமது நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.