வழுத்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர்  கிளையில் கடந்த 17-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் புஹாரி அவர்கள் பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 22-7-2011 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் மீரான் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 15-7-2011 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் இஸ்லாத்தில் இல்லாத இரவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.