வழுத்தூரில் கிளையில் மனிதநேய உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூரில் கடந்த 10.06.11 வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் மின்விளக்கு இல்லாத சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.

அவ்வழியாக வந்த வழுத்தூர் கிளை தலைவர் அப்துல் காதர் அவர்கள் இதை பார்ததும் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.