வள்ளியூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 6500 மதிப்பிற்கு 24 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.