வள்ளியுர் கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வள்ளியுர் கிளையில் கடந்த 7-8-2011 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் தாயத்து அணிந்திருந்த சகோதரர் ஒருவரது தாயத்து கழற்றி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!