வல்லம கிளையில் ரூபாய் 23760 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 180 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 23760 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.