வல்லம் கிளையில் ரூபாய் 26 ஆயுரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

thanji-vallam-pethra-3thanji-vallam-pethra-2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லம் கிளை சார்பாக ரூபாய் 26115 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 145 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.