வலங்கைமான் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த  23.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனை பிரச்சாரம் நான்கு முக்கிய இடங்களில் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.