வலங்கைமான் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 14.08.11 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சையது சுல்தான் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.