வலங்கைமானில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 30.05.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் குலாம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் ஹசன் பாரூக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.