வலங்கைமானில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 20-4-2010 அன்று மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கப்பட்டு  நடைபெற்றது.

இதில் வலங்கைமான் மர்க்கஸ் இமாம் ஜக்கரியா அவர்களால் நடத்தப்பட்டது. இப்பயிற்சி முகாம் 06.05.10 வரை நடைபெற்றது. இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.