”வரதட்சனை” – மங்கலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் ”கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும் சகோ.ரஃபீக் அவர்கள் ”வரதட்சனை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……