வரகனேரியில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் கடந்த 2-5-2010 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கத்தனா செய்யப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது.