வந்தவாசி கிளையில் ரூபாய் 66,990 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை  மாவட்டம் வந்தவாசி  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 330 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 66,990 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.