வந்தவாசி கிளையில் ரூபாய் 51 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 51240 மதிப்பிற்கு 259 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.