வண்ணாரப்பேட்டை கிளையில் ரூபாய் 55 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் வண்ணாரப்பேட்டை  கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 55224 மதிப்பிற்கு 354 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.