வண்ணாண்குண்டு கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாண்குண்டு கிளையில் கடந்த 15-7-2011 அன்று பெருமை கொள்ளாதீர்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.