வண்ணாங்குண்டு கிளையில் ரூபாய் 29 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fithra_09-vannanguntu-rmdதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு கிளை சார்பாக ரூபாய் 29150 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 65 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.