வட பழனி மஜித் நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வட பழனி மஜித் நகர் பகுதியில் கடந்த 9-7-2011 அன்று TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.