வட பழனி மஜித் நகர் கிளையில் பிறமசய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வட பழனி மஜித் நகர் கிளையில் கடந்த 14-7-2011 அன்று பிறமசய சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.