வட சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டத்தில் கடந்த 4-4-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அபு சுஹைல் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.