வடக்கு அம்மா பட்டிணத்தில் ரூபாய் 24 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

image006-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மா பட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 24490 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 50 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.