வடக்கு அம்மப்பட்டினம் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மப்பட்டினம் கிளையில் கடந்த கடந்த 05.02.2011 அன்று தர்பியா பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் முஜாஹித் அவர்கள் சிறப்புரை ஆற்றி,தொழுகை மற்றும் நல்லொழுக்க பயிற்சிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் உட்பட கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!