வடகரை அறங்கக்குடி இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  வடகரை அறங்கக்குடி கிளையில் கடந்த 21.05.2010 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் ஏழை குழந்தைகளுக்கு கத்னா செய்யப்பட்டது. மேலும் ஹார்லிக்ஸ் 10 முட்டை ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்பட்டது.